மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை அழகிய ஆனந்த நடராஐமூர்த்திக்கு 10.01.2020 அன்று அதிகாலை 4 மணியளவில் சிறப்பு மஹாஅபிஷேகம் (திருமஞ்சனம்) அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு பூலோக கைலாய தரிசனம் கொடுத்தார்கள்.
Friday, January 24, 2020
Wednesday, January 15, 2020
யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் விண்ணுக்கும் மண்ணுக்கும் நன்றி செலுத்தும் தைப்பொங்கல் திருநாள் ! ! ! 15.01.2020
தமிழ் மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிகச் சிறந்து விளங்குவது தைப்பொங்கற் பண்டிகையாகும். பண்டிகைகள் ஒரு இனத்தின் கலாச்சார மேம்பாட்டைப் புலப்படுத்துவன. அவற்றைப் பேணிக் காப்பன என்றும் கூறலாம். அவற்றில் ஒரு சமுக நோக்கு இருப்பதையும் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
பொங்கற் பண்டிகை உழவர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது. அறுவடைத் திருநாள் என்றும் இதனைக் கூறுவர். உழைப்பின் உயர்வை எடுத்துக் கூறும் திருநாளாகவும் இது விளங்குகிறது.
Friday, January 10, 2020
திருவெண்காட்டில் திருநடனம் புரியும் பொன்னம்பலவாணரின் ஆருத்திரா தரிசனம் ! ! ! 10.01.2020
திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்து தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது.
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று (திருவாதிரை தரிசனம்) காட்சி தரும் கடவுளை கண்டு களித்தால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும். திருவாதிரை தரிசனத்தை, ஆருத்ரா தரிசனம் என்றும் கூறுவார்கள். அன்றைய தினம் சகல சிவாலயங்களிலும் நடராஜருக்கு அபிஷேகம் செய்வதும், ரிஷப வாகனத்தில்
திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்து தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழி திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை கொண்டுதான் சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும், ஆதிரையான் என்றும் கூறுவர்.
Thursday, January 2, 2020
திருவெண்காட்டில் திருநடனம் புரியும் இரத்தினசபாபதிக்கு திருவெம்பாவை நோன்பு ! ! ! 2020
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!
மாணிக்கவாசகர் பற்றிய சிறு குறிப்பு:
காலம் பற்றிய பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் சைவப்பெரியோர்கள் பலரும் இவர் அப்பர், சுந்தரர், ஞாநசம்பந்தர் மூவருக்கும் மூத்தவர் என அறுதியிட்டுச் சொல்கின்றனர். பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த இவர் அந்த ஊரின் பெயராலேயே வாதவூரார் எனவும் அழைக்கப் பட்டார். அமாத்ய பிராமணர் வகுப்பில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அனைத்துக் கலைகள், மொழியில் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார். அமாத்யர் என்பது அமைச்சர் என்பது வடமொழிச் சொல்லாகும். இந்தக் குலத்தில் பிறந்தவர்கள் அமைச்சர்களாக இருந்து வந்தார்கள். அதை ஒட்டி இவரும் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார். இவரைத் தென்னவன் பிரமராயன் என்ற சிறப்புப் பெயரால் அலங்கரித்தான்.
Subscribe to:
Posts
(
Atom
)
சிறப்பு இணைப்புக்கள்
- திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை
- திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)
- திருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)
- போரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ! ! !
- திருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் ! ! !
- திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)
- திருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக ! ! !
- திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)
Total Pageviews
Popular Posts
-
சு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...
-
திருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...
-
வருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...
-
வீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...
-
திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...
-
01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...
-
வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...
-
மாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...
திருவெண்காட்டானின் முன்னைய பதிவுகள்
- December ( 1 )
- August ( 1 )
- July ( 2 )
- June ( 1 )
- January ( 1 )
- December ( 5 )
- November ( 1 )
- August ( 1 )
- June ( 1 )
- February ( 2 )
- January ( 4 )
- December ( 2 )
- September ( 2 )
- August ( 6 )
- July ( 3 )
- June ( 4 )
- May ( 2 )
- April ( 2 )
- March ( 4 )
- February ( 5 )
- January ( 6 )
- December ( 4 )
- November ( 7 )
- October ( 3 )
- September ( 5 )
- August ( 19 )
- July ( 5 )
- June ( 4 )
- May ( 6 )
- April ( 5 )
- March ( 5 )
- February ( 7 )
- January ( 6 )
- December ( 4 )
- November ( 4 )
- October ( 5 )
- September ( 12 )
- August ( 7 )
- July ( 5 )
- June ( 5 )
- May ( 5 )
- April ( 8 )
- March ( 6 )
- February ( 6 )
- January ( 13 )
- December ( 8 )
- November ( 6 )
- October ( 9 )
- September ( 6 )
- August ( 7 )
- July ( 9 )
- June ( 7 )
- May ( 9 )
- April ( 10 )
- March ( 6 )
- February ( 6 )
- January ( 9 )
- December ( 14 )
- November ( 8 )
- October ( 9 )
- September ( 8 )
- August ( 19 )
- July ( 12 )
- June ( 11 )
- May ( 12 )
- April ( 9 )
- March ( 8 )
- February ( 7 )
- January ( 13 )
- December ( 13 )
- November ( 8 )
- October ( 15 )
- September ( 26 )
- August ( 16 )
- July ( 9 )
- June ( 11 )
- May ( 17 )
- April ( 13 )
- March ( 7 )
- February ( 11 )
- January ( 10 )
- December ( 9 )
- November ( 16 )
- October ( 8 )
- September ( 15 )
- August ( 13 )
2014
- கொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)
- கொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)
- 1ம், 2ம் திருவிழாக்கள் ! ! ! 30.08.2014, 31.08.2014 (படங்கள் இணைப்பு)
- 2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)
- 3ம் திருவிழா ! ! ! 01-09-2014 (படங்கள் இணைப்பு)
- 4ம் திருவிழா ! ! ! 02-09-2014 (படங்கள் இணைப்பு)
- 5ம் திருவிழா ! ! ! 03-09-2014 (படங்கள் இணைப்பு)
- 6ம் திருவிழா ! ! ! 04-09-2014 (படங்கள் இணைப்பு)
- 7ம் திருவிழா ! ! ! 05-09-2014 (படங்கள் இணைப்பு)
- வேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)
- வேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)
- சப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)
- சப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)
- இரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)
- இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)
- தீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)
- தீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)
- கொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)
- கொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)