உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான சித்தி விநாயகப்பெருமான் தம்மை நினைத்து உள்ளமுருகி வணங்கி வாழும் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் புண்ணியக்ஷத்திரம் திருவெண்காடு சித்தி விநாயகர் திருக்கோயில்
வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான
கொடியேற்ற நாள் 24.08.2020 ஆகும்.
வானளாவ உயர்ந்த அழகான இராஜகோபுரத்துடன் அமைந்திருக்கின்ற இந்த சித்திவிநாயகப்பெருமான் ஆலயம் மிகவும் கீர்த்தி பெற்ற மூர்த்தி இருக்கும் புனித ஸ்தலமாகும்.