திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்
'வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனிநுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கே.’
இவ்வாலயத்தில் மூலமூர்த்தியாக அம்பலவாணர் ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையாரும் ஸ்ரீ சிவகாமிஅம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்தநடராஐமூர்த்தியும் பரிவாரமூர்த்திகளாக ஸ்ரீ தம்பவிநாயகர் கொடிமரம் ஸ்ரீ நந்தி பலிபீடம் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சமேத ஸ்ரீ விசாலாட்சியம்மை, ஸ்ரீ தட்சணாமூர்த்தி ,ஸ்ரீ மாணிக்கவாசகர், ஸ்ரீ மஹாலட்சுமி, ஸ்ரீ லக்ஷ்மிகணபதி, ஸ்ரீதேவி பூமிதேவி நாராயணர், ஸ்ரீ வள்ளி தெய்வனை சேனாதிபதி, ஸ்ரீ சனிஸ்வரபகவான், ஸ்ரீ துர்க்கைஅம்பாள், ஸ்ரீ சண்டேஸ்வரர், ஸ்ரீ நவக்கிரகங்கள், ஸ்ரீ காலவைரவர், ஸ்ரீ தேரடிவைரவரும்
அம்பலவாணர் ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்
ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த நடராஐ மூர்த்தி
ஸ்ரீ தம்பவிநாயகர் கொடிமரம்
ஸ்ரீ நந்தி பலிபீடம்
ஸ்ரீ காசிவிஸ்வநாதர்
ஸ்ரீ காசிவிசாலாட்சியம்மை
ஸ்ரீ தட்சணாமூர்த்தி
ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்
ஸ்ரீ மஹாலட்சுமி
ஸ்ரீ லக்ஷ்மி கணபதி
ஸ்ரீதேவி பூமிதேவி நாராயணர்
ஸ்ரீ வள்ளி தெய்வனை சேனாதிபதி
ஸ்ரீ சனிஸ்வரபகவான்
ஸ்ரீ துர்க்கை அம்பாள்
ஸ்ரீ கால வைரவர்
ஸ்ரீ நவக்கிரகங்கள்
ஸ்ரீ சண்டேஸ்வரர்
ஸ்ரீ தேரடிவைரவர்
எழுந்தருளி மூர்த்திகளாக
ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானும் ஸ்ரீ பாலமுருகனும்
ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானும் ஸ்ரீ பாலமுருகனும்
மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து மண்டைதீவு கிராம மக்களையும் அகில உலக மக்களையும் அனைத்து ஐீவராசிகளையும் காத்து திருவருள் பாலித்துக் கொண்டு இருக்கின்றார்.
மண்டைதீவு திருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)
பஞ்சதள இராஐகோபுர வாசல்
ஆலய முன்றல்
ஆலய தெற்கு நுழைவாயில்
தெற்கு திருவீதி
ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த நடராஐ மூர்த்தி
தெற்கு வாசல்
மேற்கு திருவீதி
வடக்கு திருவீதி
ஆலய வடக்கு நுழைவாயில்
ஆலய வணிக நிலைய கட்டடம்
இங்கே ******
* அஞ்சல் அலுவலகம்
* கிராம சேவகர் அலுவலகம்
* மளிகை கடை
* அரைக்கும் ஆலை (மில்)
* திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய பஸ் தரிப்பு நிலையம்
(பிள்ளையார் கோவிலடி மண்டைதீவு)
பாலமுருகனின் தேர்க்கொட்டகை
ஈசான மூலை
ஆலய மணிக் கோபுரம்
ஆலய மடம்
சித்திவிநாயகரின் தேர்க்கொட்டகை வாயில்
சித்திவிநாயகரின் ஸ்தலவிருட்சம் (ஆலமரம்)
சித்திவிநாயகரின் தேர்க்கொட்டகை
ஆலயக் கேணி
ஆலயக் கேணிக்கு அருகாமையில்
வேலணை பிரதேசசபை நன்னீர் தாங்கி
ஆலய மேற்குவீதியில் அமைந்துள்ள
* சிவத்தமிழ் அறநெறிப்பாடசாலை
* அமுதசுரபி அன்னதான மடம்
* வெண்காட்டு தீர்த்தக்கிணறு
* ஆலய அர்ச்சகரின் வீடு
சித்திவிநாயகர் ஆலய அமுதசுரபி அன்னதான மடம்
ஆலய வெண்காட்டு தீர்த்தக்கிணறு
ஆலய அர்ச்சகரின் வீடு
ஆலய வடக்கு உள் வீதியில் அமைந்துள்ள பூந்தோட்டம்