Monday, September 1, 2014

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான 3ம் திருவிழா ! ! ! 01-09-2014 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான 3ம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன்  பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும்  இடம் பெற்றது.படங்கள் இணைப்பு