Friday, August 31, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பரத்திருவிழா - 2018 (வீடியோ இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பரத்திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று மங்கலவாத்தியங்கள் முழங்க சப்பரத்தில் அடியவர்கள் புடைசூழ திருவீதி வலம் வந்த ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான். (வீடியோ இணைப்பு)


வீடியோ - அல்லையூர் இணையம், ஸ்ரீ அபிராமி வீடியோ - நயினாதீவு

Wednesday, August 29, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பரதத் திருவிழா - 2018 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பரத்திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று மங்கலவாத்தியங்கள் முழங்க சப்பரத்தில் அடியவர்கள் புடைசூழ திருவீதி வலம் வந்த ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான். (படங்கள் இணைப்பு)

Tuesday, August 28, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான தீர்த்தத்திருவிழா - 2018 (வீடியோ இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான தீர்த்தத்திருவிழா சித்தி விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய வெண்காட்டு ஆனந்ததீர்த்தக்கிணற்றில் தீர்த்தத்திருவிழா இடம் பெற்றது. (வீடியோ இணைப்பு)

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான தீர்த்தத்திருவிழா - 2018 (படங்கள் இணைப்பு)



மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான தீர்த்தத்திருவிழா சித்தி விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய வெண்காட்டு ஆனந்ததீர்த்தக்கிணற்றில் தீர்த்தத்திருவிழா இடம் பெற்றது. (படங்கள் இணைப்பு)

Monday, August 27, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்சவத் திருவிழா - 2018 (வீடியோ இணைப்பு)


வரலாற்று சிறப்புமிக்க மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவ திருவிழா அன்று (25.08.2018) அடியவர்கள் புடைசூழ அரோகரா கோசத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க சித்திரத் தேரிலே பவனிவந்து அடியவர்களுக்கு திருவருள் பாலித்த திருவெண்காடுறையும் சித்திவிநாயகப்பெருமான். (வீடியோ இணைப்பு)

Saturday, August 25, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்சவத் திருவிழா - 2018 (படங்கள் இணைப்பு)


வரலாற்று சிறப்புமிக்க  மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவ திருவிழா  இன்று 25.08.2018 அடியவர்கள் புடைசூழ அரோகரா கோசத்துடன் மங்கல வாத்தியங்கள் முழங்க சித்திரத் தேரிலே பவனிவந்து அடியவர்களுக்கு திருவருள் பாலித்த திருவெண்காடுறையும் சித்திவிநாயகப்பெருமான்.  படங்கள் இணைப்பு

Friday, August 24, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஏழாம் நாள் திருவிழா - 2018 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஏழாம் நாள் திருவிழா பகல் இரவு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் எம்பெருமான் பகல் திருவிழா இந்திரலோகத்து வெள்ளையானையிலும் இரவு திருவிழா அழகிய முத்துசப்ரதத்தில் திருவீதியுலா வலம் வரும் அற்புதக்காட்சியுடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு

Wednesday, August 22, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆறாம் நாள் திருவிழா - 2018 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆறாம் நாள் திருவிழா பகல் இரவு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் எம்பெருமான் பகல் திருவிழா இந்திரலோகத்து வெள்ளையானையிலும் இரவு திருவிழா அழகிய முத்துசப்ரதத்தில் திருவீதியுலா வலம் வரும் அற்புதக்காட்சியுடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஐந்தாம் நாள் திருவிழா - 2018 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஐந்தாம் நாள் திருவிழா பகல் இரவு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் எம்பெருமான் இந்திரலோகத்து வெள்ளையானையில் திருவீதியுலா வலம் வரும் அற்புதக்காட்சியுடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு

Monday, August 20, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான நான்காம் நாள் திருவிழா - 2018 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான நான்காம் நாள் திருவிழா பகல் இரவு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் எம்பெருமான் பகல் திருவிழா இந்திரலோகத்து வெள்ளையானையிலும் இரவு திருவிழா அழகிய எலி வாகனத்தில் திருவீதியுலா வலம் வரும் அற்புதக்காட்சியுடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மூன்றாம் நாள் திருவிழா - 2018 (படங்கள் இணைப்பு)



மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மூன்றாம் நாள் திருவிழா பகல் இரவு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் எம்பெருமான் பகல் திருவிழா இந்திரலோகத்து வெள்ளையானையிலும் இரவு திருவிழா அழகிய எலி வாகனத்தில் திருவீதியுலா வலம் வரும் அற்புதக்காட்சியுடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு

Sunday, August 19, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரண்டாம் நாள் திருவிழா - 2018 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரண்டாம் திருவிழா பகல் இரவு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் எம்பெருமான் பகல் திருவிழா இந்திரலோகத்து வெள்ளையானைலும் இரவு திருவிழா அழகிய எலி வாகனத்தில் திருவீதியுலா வலம் வரும் அற்புதக்காட்சியுடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான முதலாம் திருவிழா இரவு (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான முதலாம்  திருவிழா இரவு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் எம்பெருமான் அழகிய எலி வாகனத்தில் திருவீதியுலா வலம் வரும் அற்புதக்காட்சியுடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோ இணைப்பு ! ! ! 17.08.2018


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க 17.08.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.  (வீடியோ இணைப்பு)

அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க மண்டைதீவு திருவெண்காடனுக்கு துவஜாரோகணம் என்று சொல்லப்படுகின்ற கொடியேற்ற வைபவம் ! ! ! 17.08.2018 (படங்கள் இணைப்பு)


யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சித்தி விநாயகப்பெருமானின் திருவருளைப்பெறுவதற்கான பெருந்திரளா பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தனர். படங்கள் இணைப்பு

Friday, August 10, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் ஆயுள் பலத்தை கூட்டிடும் ஆடி அமாவாசை விரதம் ! ! ! 11.08.2018


ம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில் விரதம் மேற்கொள்வதன் மூலம் நாம் விரும்பிய பலன்களை விரும்பியவாறே பெற்றுக் கொள்ள முடியும். விரதத்தில் வழிபாடு செய்வது முக்கியமானது. அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஆன்றோர் வாக்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்போர் வணக்கத்துக்கு உரியவர்கள்.
விரதங்களில் பலவகை உண்டு. இறைவன், இறைவி குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதங்கள், தெய்வங்களாகி விட்ட தாய், தந்தை ஆகியோரை எண்ணி மேற்கொள்ளப்படும் விரதங்கள் என்று அவை பலவகைப்படும்

Thursday, August 9, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் குறைகள் அனைத்தம் நிறைவேற்றும் பிரதோஷ வழிபாடு ! ! ! 09.08.2018


பிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியைப் படியுங்கள். உங்கள் வேண்டுதல்கள், குறைகள் அனைத்தும் நிறைவேறும்.

Thursday, August 2, 2018

புண்ணியபதியாம் மண்டைதீவு திருவெண்காடனுக்கு எதிர்வரும் 17.08.2018 வெள்ளிகிழமை துவஜாரோகணம் என்று சொல்லப்படுகின்ற கொடியேற்ற வைபவம் ! ! !


விண்ணுலோக தேவர்கள் வாழ்த்தி வணங்கும்;
மண்ணுலோக மானுடர்கள் போற்றி வணங்கும்;

புண்ணியபதியாம் மண்டைதீவு திருவெண்காடானுக்கு எதிர்வரும் 17.08.2018 வெள்ளிகிழமை துவஜாரோகணம் என்று சொல்லப்படுகின்ற கொடியேற்ற வைபவம்

உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான சித்தி விநாயகப்பெருமான் தம்மை நினைத்து உள்ளமுருகி வணங்கி வாழும் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் புண்ணியக்ஷத்திரம் திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்.