
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மூன்றாம் நாள் திருவிழா பகல் இரவு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் எம்பெருமான் பகல் திருவிழா இந்திரலோகத்து வெள்ளையானையிலும் இரவு திருவிழா அழகிய எலி வாகனத்தில் திருவீதியுலா வலம் வரும் அற்புதக்காட்சியுடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது. படங்கள் இணைப்பு























