Saturday, September 6, 2014

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வேட்டைத்திருவிழா சித்தி விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம்பெற்று  மங்கள வாத்தியங்கள் முழங்க மண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வேட்டைத்திருவிழா இடம் பெற்றது.படங்கள் இணைப்பு