Monday, September 8, 2014

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான கொடியிறக்க திருவிழா. சண்டேஸ்வரர் உற்சவம், ஆச்சாரிய உற்சவம். 08-09-2014 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான கொடியிறக்க திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் சண்டேஸ்வரர் உற்சவம், ஆச்சாரிய உற்சவம். பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும்  இடம் பெற்றது. படங்கள் இணைப்பு