Thursday, September 4, 2014

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான 6ம் திருவிழா ! ! !04-09-2014 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான 6ம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் சிறப்பு நாதஸ்வர தவில் கச்சேரியும் அத்துடன்  பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும்  இடம் பெற்றது.படங்கள் இணைப்பு