Wednesday, October 30, 2013

விநாயகரை நம்பினோர் கெடுவதில்லை

களங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.
இவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார். 

Sunday, October 27, 2013

திருக்கோயிலின் மகிமையும் அதன் அமைப்புத் தரும் விளக்கமும்..‏




கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?
(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். 

Tuesday, October 15, 2013

திருவெண்காட்டில் கேதார கெளரி விரதம்..

கேதார கெளரி விரதம் உருவான கதை.
உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம்பொருளான சிவபெருமானுடைய அருட்சக்தியான எழில் மிகு அம்பிகை உமையவளைக் குறித்து அனுட்டிக்கப்படுகின்ற மகிமையும் மகோன்னதமும் மிக்க விரதம்கேதார  கெளரி விரதமாகும்

Saturday, October 12, 2013

நவராத்திரியின் சிறப்பியல்புகள்

புரட்டாசியும் பங்குனியும் எமனின் கோரைப்பற்கள் என்று கருதப்படுகின்றன. ஜீவராசிகள் எமனின் பற்களில் சிக்கித் துன்பப்படுவதைத் தவிர்க்க நவராத்திரி ஒன்பது நாளும் வழிபட வேண்டும்.



திருநீற்றின் மகிமை

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

Sunday, October 6, 2013

விஜய வருட மகோற்சவ தேர்த்திருவிழா வீடியோ

திருவருள் மிகு மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய விஜய வருட மகோற்சவ தேர்த் திருவிழாவின் வீடியோ பதிவு

Thursday, October 3, 2013

நவராத்திரி விழா இவ்வாண்டு ஒக்ரோபர் மாதம் 05.10.2013 திகதி சனிக்கிழமை ஆரம்பமாகின்றது.

அம்பிகையின் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் அனுஷ்டிக்கப்பெற்றாலும் அவற்றுள் நவராத்திரி விரதமே மிகவும் சிறப்பானது என ஆகம நூல்கள் கூறுகின்றன.