Saturday, September 6, 2014

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பறத் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று மங்கலவாத்தியங்கள் முழங்க சப்பறத்தில் அடியவர்கள் புடைசூழ திருவீதி வலம் வந்த ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான்.படங்கள் இணைப்பு