மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் எதிர்வரும் புரட்டாதி மாதம் 04.09.2016 மகா கும்பாபிஷேகம் இடம்பெற இருப்பதனால் ஆரம்ப நிகழ்வான பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு எம் பெருமானின் திருவருளுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கிரியாகால பகல், இரவு நிகழ்வு (08.06.2016) மற்றும் பாலஸ்தாபன (09.06.2016) நிகழ்வுகளின் முழுமையான படங்கள் இணைப்பு.
கிரியா கால பகல் நிகழ்வுகள் 08.06.2016
கிரியா கால இரவு நிகழ்வுகள் 08.06.2016
பாலஸ்தாபன நிகழ்வுகள் - 09.06.2016