Monday, September 11, 2017

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வேட்டை, சப்பரத்திருவிழா - 2017 (வீடியோ இணைப்பு)




மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வேட்டைத்திருவிழா சித்தி விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம்பெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க மண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வேட்டைத்திருவிழா இடம் பெற்றது. 

சப்பரத்திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் இடம் பெற்று மங்கலவாத்தியங்கள் முழங்க சப்பரத்தில் அடியவர்கள் புடைசூழ திருவீதி வலம் வந்த ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான். (வீடியோ இணைப்பு)



வீடியோ - அல்லையூர் இணையம், ஸ்ரீ அபிராமி வீடியோ - நயினாதீவு.