இந்துமா கடலின் முத்து என வர்ணிக்கப்படும் தெட்சணகைலாயம் என்னும் ஸ்ரீ மத்லங்காபுரியின் வடபால் அமைந்த யாழ்ப்பாண பெருநகரின் தெற்கே வங்கக்கடலலைகள் தாலாட்டும் சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்கும் மண்டைதீவில் திருவெண்காடு என்னும் புண்ணிய சேஸ்திரத்தில் வீற்றிருந்து மண்டைதீவு கிராம மக்களையும் அகில உலகத்து மக்களையும் அனைத்து ஐீவராசிகளையும் காத்து திருவருள் பாலித்துக்கொண்டு இருக்கும் அம்பலவாணர் ஸ்ரீ சித்திவிக்கினேஸ்வர பிள்ளையாரின் ஸ்தல வரலாறு.
தொகுப்பு : திரு பொ.வி.திருநாவுக்கரசு அவர்கள்
ஆலய தர்மகர்த்தா
(மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்)