Saturday, October 4, 2014

திருவெண்காடு திவ்விய நாமச்சேஸ்திர சிறப்பு !!!


இந்தியாவின் தென்பகுதியல் கல்விக்கு அதிபதியான ஸ்ரீ புதன் பகவான் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு. இக்கோவிலின் மூலவராக ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரரும் (ஸ்ரீ புதன் பகவான்)



இலங்கையின் வடபகுதியில் அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு. இக்கோவிலின் மூலவராக அம்பலவாணர் ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையாரும்




இந்தியாவில் தந்தையாகிய சிவபெருமானும் இலங்கையில் மைந்தனாகிய விநாயகப்பெருமானும்
  செல்வச் செழிப்பும் இராஐயோகமும் தரும்

திருவெண்காடு என்னும் திவ்விய நாமசேஸ்திரத்தில் வீற்றிருந்து உலகிலுள்ள அனைத்து மக்களுக்களையும் ஐீவராசிகளையும் காத்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க.