வாழ்வில் கணபதி வழிபாடு மிக முக்கியமானது. பன்னிரண்டு ராசிக்காரர்க்கும் உரிய கணபதி வழிபாட்டு முறைகளையும் வழிபாட்டு மந்திரங்களையும் அவற்றிற்கான அர்சனைகளையும் பற்றி பார்ப்போம்.
இவர்கள் "பாலகணபதி" மூர்த்தியை, ‘கரஸ்த கதலீசூத பனசேஷூ கபித்தகம் பாலசூர்ய ப்ரபம் வந்தே தேவம் பாலகணபதிம்’ என்ற மந்திரத் தை 11 முறை கூறி வன்னி இலைகளால் அர்ச்சித்து வழிபட நற்பலன்களை அடையலாம்.
இவர்கள், "பக்தி கணபதி"யை ‘நாளிகேராம்ர கதலீகுட பாயச தாரிணம் சரத் சந்த்ரா பவபுஷம் பஜே பக்தி கணாதிபம்’ என்ற துதியைக் கூறி வில்வத் தளங்களால் அர்ச்சனை செய்து வரலாம்.
இவர்கள் "சக்தி கணபதி"யை ‘ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க்ய புஷ்டிம் பரஸ்பராக்லிஷ்ட நிவேசம் சத்யா ருணம் பாசஸ்ருணி வஹந்தம் பயாபகம் சக்தி கணேசமீடே’ எனும் மந்திரம் சொல்லி செவ்வரளி மலர்களைக் கொண்டு வழிபடலாம்.
இவர்கள் மருக்கொழுந்தால் "சித்திகணபதி"யை வணங்கி, ‘பக்வசூத பலபுஷ்பமஞ்சரீ இக்ஷூதண்ட திலமோத கைஸ்ஸஹ! உத்வஹஞ் பரசுஹஸ்த தே நம: ஸ்ரீ சம்ருத்யுத தேவ பிங்கல’ என்ற துதியைக் கூறி வழிபடலாம்.
இவர்கள் "உச்சிஷ்ட கணபதி" உருவைத் தியானம் செய்து அறுகம்புல்லால் ‘நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக:’ என்ற மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபடலாம்.
இவர்கள் தடைகள் விலகிட "க்ஷிப்ர கணபதி"யை மந்தார மலரால் ‘தந்த கல்ப லதா பாசம் ரத்ந கும்ப அங்குசோஜ்வலம் பந்தூக கமநீயாபம், த்யாயேத் க்ஷிப்ர கணாதிபம்’ என்ற மந்திரம் சொல்லி அர்ச்சித்து வழிபடலாம்.
இவர்கள் "விஜயகணபதி"யை மனதில் எண்ணி வெள்ளெருக்கு இலைகளால் ‘பாசாங்குச ஸ்வதம்தாம்ர பலவான் ஆகுவாகன: விக்நம் நிஹந் துந ஸர்வம் ரக்த வர்ணோ விநாயக:’ என்று சொல்லி அர்ச்சனை செய்து வழிபடலாம்.
இவர்கள் "நிருத்த கணபதி"யை, ‘சிந்தூரபலம் நிபானனம் த்ரிநயனம் ஹஸ்தேச பாசாங்குஸௌ: பிப்ராணாம் மதுமத் கபாலம் அதிசம் சாது சிந்து மௌலீம் பஜே:’ என்று சொல்லி, மாவிலங்க இலைகளால் அர்ச்சிக்கலாம்.
இவர்கள், "புவனகணபதி"யை மஞ்சள் நிற மலர்களால் ‘சங்கேஷூ சாபருகமேஷூ மேஷகுடாரபாச சக்ரம் விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌரம்‘ என்று சொல்லி அர்ச்சிக்கலாம்.
இவர்கள் "ஹரித்ரா கணபதி"யை நீல மலர்களால் ‘ஹரித்ராபம் சதுர்பாஹும் ஹரித்ரா வதனம் ப்ரபும் பாசாங்குச தரம் தேவம் மோதகம் தந்த மேவ ச பக்தா மய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாசனம்’ என்று சொல்லி வழிபடலாம்.
இவர்கள் "ஏகதந்த கணபதி"யை நாயுருவி இலைகளால் ‘லம்போதரம் ஸ்யாமநிபம் கணேசம் கடாக்ஷம் அட்ச ஸ்ரஜ ஊர்த்வகாப்யாம் ஸலட் டுகம் தந்த மரக்யாப்யாம் வாமேதராப்யஞ்ச ததானமீடே’ என்று சொல்லி வழிபடலாம்.
இவர்கள் "சிருஷ்டி கணபதி"யை தும்பை மலர்களால் ‘பாசாங்குச ஸ்வதந்தாம்ர பலவா நாஹ வாஹந: விக்னம் நிசந்துரு: சோன ஸ்ருஷ்டி தஷோ விநாயக:’ என்று சொல்லி அர்ச்சிக்கலாம்.
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''