"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" கோபுரத்தை தரிசிப்பதே கோடிபுண்ணியம் என்றால் அக்கோபுரத்தை அமைக்கும் திருப்பணிக்கு உதவுவது எவ்வளவு பெரிய புண்ணியம். எனவே இப் பெருங் கைங்கரியத்தில் உங்களுடைய பங்களிப்பும் சேர விரும்பினால் விரைந்து இணைந்து வெண்காட்டு பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகி மனிதப் பிறவியின் பெரும் பேற்றை அடைவோம்.
பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
கோபுரத்திருப்பணிகள் முழுமைபெற . . .
சிற்ப வேலைப்பாடுகள்
பொம்மைகள் அமைத்தல்
வர்ணம் பூசுதல்

படங்கள் : லக்கீஷன் - திருவெண்காடு மண்டைதீவு













