Monday, August 24, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மூன்றாம் நாள் திருவிழா - 2015 (படங்கள் இணைப்பு)


மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான மூன்றாம் திருவிழா சிறப்பு பூஜை வழிபாடும் அர்ச்சனை ஆராதனையும் அத்துடன் பண்ணிசை, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.படங்கள் இணைப்பு
























மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோ இணைப்பு - 2015