Saturday, September 12, 2015

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான தேர்த் திருவிழா சிறப்பு மலர்கள் - 28.08.2015


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர்  தேவஸ்தான தேர்த் திருவிழா சிறப்பு மலர்கள். வலம்புரி நாளிதழ் மற்றும் சென்னியூர் இணையத்தளத்தினால் 28.08.2015 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு மலர்கள் இணைப்பு.
 

வலம்புரி நாளிதழினால் வெளியிடப்பட்ட  மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர்  தேவஸ்தான தேர்த் திருவிழா சிறப்பு மலர் - 2015


நன்றி  : - வலம்புரி நாளிதழ்  - யாழ்ப்பாணம் , இலங்கை.

சென்னியூர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான தேர்த் திருவிழா சிறப்பு மலர் -2015


நன்றி : - சென்னியூர் இணையம் - மண்டைதீவு , இலங்கை.




நன்றி : - அல்லையூர் இணையம் - பாரிஸ் பிரான்ஸ் , ஸ்ரீ அபிராமி வீடியோ - நயினாதீவு யாழ்ப்பாணம்.


ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''