வெகுவிரைவில் (04.09.2016) திருவெண்காட்டு பெருமானுக்கு குடமுழுக்கு நடைபெற இருப்பதனால் பஞ்ச தள இராஐகோபுரத்திற்கு பொம்மைகள் அமைக்கும் பணிகள் துரித கெதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே இப்பெருங் கைங்கரியத்தில் உங்கள் ஒவ்வொருடைய உழைப்பும் சேரவேண்டும் என விரும்பும் சித்திவிநாயகப்பெருமான் மெய்யடியார்கள் குடமுழுக்கு நடைபெறுவதற்கு முன்பு ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உங்களது பங்களிப்பினை மேற்க்கொண்டு எம்பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகி பேரானந்த பெருவாழ்வு வார்வீர்களாக . .
எல்லாம் ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமானின் க்ருபை
கோபுரத்தை தரிசிப்பதே கோடிபுண்ணியம் என்றால் அக்கோபுரத்தை அமைக்கும் திருப்பணிக்கு உதவுவது எவ்வளவு பெரிய புண்ணியம்.
"எல்லாம் சித்திவிநாயகப்பெருமானின் கிருபை"
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'