இலங்கைநாயக முதலியார் வம்சத்தினரின் நி்ர்வாகத்துக்கு உட்பட்ட மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் சிவகாமசுந்தரியம்பாள் சமேத ஆனந்த நடராஐ மூர்த்திக்கு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் நடார்த்தும் ஆனிஉத்தர திருமஞ்சன மகாபிஷேகம். எதிர்வரும் 15.07.2021 அதிகாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை
அபிஷேகம்
அலங்காரம்
தீபாராதனைகள்
திருவீதி உலா
பூலோக கைலாய தரிசனம்
கண்டு பேரானந்த பெருவாழ்வு வாழ்வீர்களாக
இங்ஙனம் இறைபணியில்
திரு பொ.வி.திருநாவுக்கரசு குடும்பத்தினர்
திரு இரத்தினசபாபதி யோகநாதன் [இந்திரன்]
ஆலய தர்ம கர்த்தாக்கள்.
மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம். யாழ்ப்பாணம் - இலங்கை.