சித்திவிநாயகப் பெருமான் மெய்யடியார்களே !
வெகுவிரைவில் (04.09.2016) திருவெண்காட்டு பெருமானுக்கு திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதனால் திருப்பணி வேலைகள் துரித கெதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
சித்திவிநாயகப்பெருமான் மீது அளவில்லாத பக்தியும் அன்பும் காதலும் கொண்ட மெய்யடியார்கள் இப்பெருங்கைங்கரியத்தில் உங்கள் ஒவ்வொருவருடைய உழைப்பும் சேரவேண்டும் என விரும்புவோர் விரைந்து இணைந்து சித்தி விநாயகப் பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம் .
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
ௐ||ௐ||ௐ --------- திருச்சிற்றம்பலம் --------- ௐ||ௐ||ௐ