Thursday, December 10, 2020

மண்டைதீவு திருவெண்காட்டில் பிள்ளையார் பெருங்கதை விரத 10 ம் நாள் சிறப்பு பதிவு - 2020


 
புண்ணியம் கோடி வரும்
பொய் வாழ்க்கை ஓடிவிடும்
எண்ணியது கைகூடும்
ஏற்றதுணை--நண்ணிடவே
வாழ்வில் வளர்ஒளியாம்
வள்ளல் திருவெண்காடு சித்தி விநாயகனை
நாளெல்லாம் வாழ்த்திடுவோம்

ஓம் கம் கணபதயே நமஹ...!!
அன்பே சிவம்