Wednesday, December 16, 2015

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற கஐமுக சூர சங்காரம் (16.12.2015) படங்கள் இணைப்பு



























பன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016


01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது.