Friday, November 29, 2013
Sunday, November 24, 2013
Wednesday, November 20, 2013
Sunday, November 17, 2013
திருவெண்காட்டில் விநாயகர் பெருங்கதை விரதம் ஆரம்பம் . . . (18.11.2013)
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இவ் வருடம் 18-11-2013 முதல் 07-12-2013 வரை விரதம் கடைப்பிடித்து பாரணையுடன் பூர்த்தி செய்வர். இதை பெருங்கதை விரதம், விநாயக சட்டி விரதம் எனவும் அழைப்பர்.
வாழ்வை பிரகாசமாக்கும் கார்த்திகை தீபத்தின் வரலாறு
இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன. இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
Saturday, November 16, 2013
திருவெண்காட்டில் கார்த்திகைத் தீபம் (17.11.2013)
கார்த்திகைத் திங்களில், பெளர்ணமி என்கின்ற முழு மதியுடன்
கார்த்திகை விண்மீன்(நட்சத்திரம்) கூடுகின்ற நன்னாளைக் கார்த்திகைத்
திருநாள் என்கிறோம். தீபாவளியைப் போன்றே இதுவும் விளக்கு ஏற்றுகின்ற
திருநாளே! தீபாவளியன்று விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றி இறைவன் திருவருள்
ஒளி வீடு எங்கிலும் நிறைவதாக எண்ணி மகிழ்கின்றோம். ஆனால் திருக்கார்த்த்கை
அன்று விளக்குகளை ஏற்றிவைத்து அவற்றை இறை ஒளித்தோற்றமாக வழிபடுகின்றோம்.
இன்னொரு வகையில் கூறப்போனால் திருக்கார்த்திகையன்று இறைவனை ஒளி வடிவமாகக்
கண்டு வழிபடுகின்றோம்.
Thursday, November 14, 2013
விநாயகனின் முப்பத்திரெண்டு திருவுருவங்கள்: !!!
பிரபஞ்ச சக்தி,காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர். பூமி, காற்று,
நெருப்பு,நீர்,வானம் ஆகிய பஞ்சபூதங்களின் மூல வடிவம்தான் இந்த ஐங்கரன்.
அவருக்கு ஐந்து கைககள். `ஒரு கை தனக்கும்,ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை
பெற்றோர்களுக்கு,இரு கைகள் நம்மைக் காக்க'என்று தணிகைப் புராணத்திலே
சொல்கிறார் கச்சியப்ப முனிவர்.
Tuesday, November 12, 2013
Sunday, November 10, 2013
Thursday, November 7, 2013
Wednesday, November 6, 2013
Monday, November 4, 2013
இழந்ததை மீட்டுத்தரும் ஈச்சனாரி விநாயகர்
அன்பு, ஆசை, பாசம், நோய் போன்றவை. ஒருவரிடம் அளவுகடந்த அன்பு செலுத்து கிறோம் என்றால் அது அன்புக்கடல். அந்த அன்பு மிகுதியாகும்பொழுது வருவது ஆசை. அது மிகுதியாகும்போது ஆசைக்கடல். அதுவும் மிகுதி யாகும்போது பாசக்கடல்.
Sunday, November 3, 2013
Friday, November 1, 2013
இறை அற்புதங்களை உணர்த்தும் தீபாவளி
தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து மகிழ்வுறும் நாள் தீபாவளி என்கின்றோம்.
தீப வரிசை எனும் பொருள்படும் தீபாவளி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமை பகரும் விழாவுமாகின்றது. கண்ணன் கட்டழகன் இவன் லீலைகள் பல்லாயிரம் அவனைச் சுற்றி கோபியர்கள் என்றெல்லாம் கண்ணன் பற்றிச் சொல்லப்படும் குறும்புகள் கேட்டால் உள்ளம் புளகாங்கிதமடையும்.
Subscribe to:
Posts
(
Atom
)
சிறப்பு இணைப்புக்கள்
- திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை
- திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)
- திருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)
- போரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ! ! !
- திருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் ! ! !
- திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)
- திருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக ! ! !
- திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)

Total Pageviews



Popular Posts
-
சு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...
-
திருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...
-
வருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...
-
வீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...
-
திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...
-
01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...
-
வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...
-
மாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...
-
உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்கும் விநாயகப் பெருமானுக்குப் பொதுவாக ஆனை முகத்தோன், கரிமுகத்தோன், வேழமுகன், ஐங்க...
திருவெண்காட்டானின் முன்னைய பதிவுகள்
- December ( 1 )
- August ( 1 )
- July ( 2 )
- June ( 1 )
- January ( 1 )
- December ( 5 )
- November ( 1 )
- August ( 1 )
- June ( 1 )
- February ( 2 )
- January ( 4 )
- December ( 2 )
- September ( 2 )
- August ( 6 )
- July ( 3 )
- June ( 4 )
- May ( 2 )
- April ( 2 )
- March ( 4 )
- February ( 5 )
- January ( 6 )
- December ( 4 )
- November ( 7 )
- October ( 3 )
- September ( 5 )
- August ( 19 )
- July ( 5 )
- June ( 4 )
- May ( 6 )
- April ( 5 )
- March ( 5 )
- February ( 7 )
- January ( 6 )
- December ( 4 )
- November ( 4 )
- October ( 5 )
- September ( 12 )
- August ( 7 )
- July ( 5 )
- June ( 5 )
- May ( 5 )
- April ( 8 )
- March ( 6 )
- February ( 6 )
- January ( 13 )
- December ( 8 )
- November ( 6 )
- October ( 9 )
- September ( 6 )
- August ( 7 )
- July ( 9 )
- June ( 7 )
- May ( 9 )
- April ( 10 )
- March ( 6 )
- February ( 6 )
- January ( 9 )
- December ( 14 )
- November ( 8 )
- October ( 9 )
- September ( 8 )
- August ( 19 )
- July ( 12 )
- June ( 11 )
- May ( 12 )
- April ( 9 )
- March ( 8 )
- February ( 7 )
- January ( 13 )
- December ( 13 )
- November ( 8 )
- October ( 15 )
- September ( 26 )
- August ( 16 )
- July ( 9 )
- June ( 11 )
- May ( 17 )
- April ( 13 )
- March ( 7 )
- February ( 11 )
- January ( 10 )
- December ( 9 )
- November ( 16 )
- October ( 8 )
- September ( 15 )
- August ( 13 )
2014
- கொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)
- கொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)
- 1ம், 2ம் திருவிழாக்கள் ! ! ! 30.08.2014, 31.08.2014 (படங்கள் இணைப்பு)
- 2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)
- 3ம் திருவிழா ! ! ! 01-09-2014 (படங்கள் இணைப்பு)
- 4ம் திருவிழா ! ! ! 02-09-2014 (படங்கள் இணைப்பு)
- 5ம் திருவிழா ! ! ! 03-09-2014 (படங்கள் இணைப்பு)
- 6ம் திருவிழா ! ! ! 04-09-2014 (படங்கள் இணைப்பு)
- 7ம் திருவிழா ! ! ! 05-09-2014 (படங்கள் இணைப்பு)
- வேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)
- வேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)
- சப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)
- சப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)
- இரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)
- இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)
- தீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)
- தீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)
- கொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)
- கொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)