பஞ்ச தள இராஜ கோபுர திருப்பணி வேலைகள்

Tuesday, September 27, 2016

திருவெண்காட்டில் பூர்வ ஜென்ம வினைகள் நீக்க வல்ல பிரதோஷ வழிபாடு ! ! ! 28.09.2016


பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

Thursday, September 22, 2016

திருவெண்காட்டில் தடைகளை நீக்கும் புரட்டாதி சனிக்கிழமை விரத வழிபாடு ! ! ! 17.09.2016 - 15.10.2016


"புரட்டாசி சனி" என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம சனியென்றும்;

Saturday, September 10, 2016

யாழ் - மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா முழுமையான வீடியோ படங்கள் இணைப்பு - 04.09.2016


யாழ் – மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் வேதியர்கள் புடைசூழ வேதாகமங்கள் ஒலிக்க மங்கள வாத்தியங்கள் முழங்க பக்த கோடிகளின் அரோகரா கோசத்துடன் திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமானுக்கு கடந்த 04.09 .2016 (ஞாயிற்றுக்கிழமை)அன்று மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்திவிழா  சிறப்பான முறையில் இடம்பெற்றது.

Monday, September 5, 2016

யாழ் - மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா படங்கள் இணைப்பு - 04.09.2016


யாழ் - மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் வேதியர்கள் புடைசூழ வேதாகமங்கள் ஒலிக்க மங்கள வாத்தியங்கள் முழங்க பக்த கோடிகளின் அரோகரா கோசத்துடன் திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமானுக்கு மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்திவிழா 04.092016 (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பான முறையில் இடம்பெற்றது. படங்கள் இணைப்பு.

Saturday, September 3, 2016

யாழ் - மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக கிரியாகால நிகழ்வுகள் மற்றும் எண்ணைக்காப்பு படங்கள் இணைப்பு - 03.09.2016


யாழ் - மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக கிரியாகால நிகழ்வுகள் மற்றும் எண்ணைக்காப்பு படங்கள் .

யாழ் - மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு கண்டியில் இருந்து வரவழைக்கப்பட்ட யானையின் ஆலய தரிசன படங்கள் இணைப்பு 03.09.2019


யாழ் - மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான 04.09.2016  மஹா கும்பாபிஷேகத்தினை  முன்னிட்டு கண்டியில் இருந்து வரவழைக்கப்பட்ட யானையின் ஆலய தரிசன  படங்கள் . 

Thursday, August 25, 2016

யாழ் - மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விஞ்ஞாபனம் - 04.09.2016


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா அழைப்பு  வீடியோ 04.09.2016Saturday, August 13, 2016

மஹா கும்பாபிஷேகம் பற்றிய அரிய தகவல்கள் !!!


கோவில் கும்பாபிஷேகம் அதிகம் பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் என்று பலருக்கும் தெரியாது.

Thursday, August 11, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் உயர்வான வாழ்க்கை தரும் ஸ்ரீவரலட்சுமி விரதம் ! ! ! 12.08.2016


ஆடிமாதம் பிறந்தாலே பண்டிகைகளும் விரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும் என்பது எல்லோரும் அறிந்ததே. பதினெட்டாம் பெருக்கு முடிந்து ஆகஸ்டு 4ம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இல்லந்தோறும் திருமகளை வரவேற்று நோன்பிருந்து பூஜை செய்து மகிழ்கிறோம். இந்நாளை வரலட்சுமி விரதம் அல்லது வரலட்சுமி நோன்பு என்கிறோம். திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் இதை வரலட்சுமி பண்டிகை என்றும் கூறலாம்.